Skip to content

Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை

ஓரினம்
🔊 Listen
  • முகப்பு
  • பற்றிExpand
    • ஓரினம் பற்றி
    • குழு
    • காப்புரிமை
  • வளங்கள்Expand
    • நட்பும் சுற்றமும்
    • மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு கொண்டவர்கள்
    • பணியிடம்
    • கல்வி நிலையங்கள்
    • மருத்துவ பணியாளர்கள்
    • ஊடகங்கள்
    • சட்டம், சட்டஒழுங்கு
    • சமயம் ஆன்மீகம்
  • வலைப்பதிவுExpand
    • செய்திகள்-கருத்துக்கள்
    • மனம்திறந்து பேசுவோம்
    • கதை, கவிதை, கட்டுரை
  • காப்பகங்களில் இருந்துExpand
    • பிரிவு 377
    • ஓபன் மைன்ட்ஸ் காம்பைன்
  • நிகழ்ச்சிகள்Expand
    • நிகழ்ச்சி அட்டவணை
    • மாற்று இலக்கியம் (Quilt)
    • வண்ணங்கள்
    • சர்வதேச திரைப்பட விழா
    • வானவில்-சுயமரியாதை விழா
  • தொடர்பு
  • English
ஓரினம்
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை

டாக்டர். சிராஸ்

Home / வளங்கள் / மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு கொண்டவர்கள் / நினைவாஞ்சலி / டாக்டர். சிராஸ்

drsiras

பேராசிரியர் சிராஸ் – நினைவாஞ்சலி

தனக்கென்று ஒரு வாழ்க்கை
தனக்கென்று ஒரு வேலை
தனக்கென்று ஒரு காதல்
தனக்கென்று ஒரு தாபம்
என்று
சலனமும் சச்சரவும் இல்லாமல்
வாழ்ந்த நீங்கள்
தனக்கென்று ஒரு அமைதியையும்
தேடிக் கொண்டீர்களா?

அல்லது சண்டாளர்கள்
பழித்துப் பேசி நகைத்து உணர்வை கொச்சைப்படுத்தி
வார்த்தைகளால் காயப்படுத்தி மிரட்டி அவமானப்படுத்தி
நிராகரித்து மனச் சித்திரவதை செய்து இதுவே நரகம் என்று
பயமுறுத்தி உங்கள் ரத்த ஓட்டத்தை
நிற்கச் செய்தார்களா?

சமுதாய சீர்திருத்தவாதிகளும் நீதியும்
ஆயிரமாயிரம் சகோதரர்களும் சகோதரிகளும்
ஆதரவளித்து உரக்கக் குரல் கொடுத்தது
காதுகளுக்கு எட்டியும் உங்கள்
இதயத்தில் உரம் போடவில்லையா?

இதுவல்ல நியாயம்.

உங்கள் கடைசி மூச்சு
காற்றோடு கலந்து
எங்கள் சுவாத்தில் இருக்கும்.

நீங்கள் விட்டுச் சென்ற போராட்டத்தை
நாங்கள் வென்று காட்டுவோம்!

– மதுரை முகேஷ் ( Mukesh Madurai D)

அனைத்து உள்ளடக்கம் © ஓரினம் 2024 | வடிவமைத்தவர் ஓரினம் | வேர்ட்பிரஸ் மூலம் இயக்கப்படுகிறது

Facebook Orinam.netTwitter chennai.prideInstagram chennai.pride
  • முகப்பு
  • பற்றி
    • ஓரினம் பற்றி
    • குழு
    • காப்புரிமை
  • வளங்கள்
    • நட்பும் சுற்றமும்
    • மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு கொண்டவர்கள்
    • பணியிடம்
    • கல்வி நிலையங்கள்
    • மருத்துவ பணியாளர்கள்
    • ஊடகங்கள்
    • சட்டம், சட்டஒழுங்கு
    • சமயம் ஆன்மீகம்
  • வலைப்பதிவு
    • செய்திகள்-கருத்துக்கள்
    • மனம்திறந்து பேசுவோம்
    • கதை, கவிதை, கட்டுரை
  • காப்பகங்களில் இருந்து
    • பிரிவு 377
    • ஓபன் மைன்ட்ஸ் காம்பைன்
  • நிகழ்ச்சிகள்
    • நிகழ்ச்சி அட்டவணை
    • மாற்று இலக்கியம் (Quilt)
    • வண்ணங்கள்
    • சர்வதேச திரைப்பட விழா
    • வானவில்-சுயமரியாதை விழா
  • தொடர்பு
  • English
Skip to content
Search
Open toolbar Accessibility Tools

Accessibility Tools

  • Increase TextIncrease Text
  • Decrease TextDecrease Text
  • GrayscaleGrayscale
  • Negative ContrastNegative Contrast
  • Light BackgroundLight Background
  • Readable FontReadable Font
  • Reset Reset