Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  1. அருமையான வார்த்தைகள், ஆழமான கருத்து.
    என்ன புலமை! நன்றி ரவி.

  2. மிகவும் அருமையான ஆழமான வரிகள்.. இந்த கவிதை திருநங்கைக்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, தமிழுக்கும் பெருமை சேர்க்கிறது.

  3. ரவி, என்ன ஒரு கவிதை, என்ன ஒரு ஆழம், என்ன ஒரு கருத்து. அந்த தீ விபத்து நடந்த நாளிலிருந்த்தே, அஞ்சலியாய் ஒரு கவிதை வேண்டும் என என்னியிருதேன். சில வரிகள் கூட எழுதினேன், ஆனால் முடிக்கவில்லை. என் மனதில் பாலை வார்த்தை இந்தக கவிதை கொண்டு. இறந்தவகளில் பலர் குருமார்கள் என கேள்விப்பட்டேன். பெற்ற தாய் கூட வெளியேற்றி கதவடைத்தாலும், அனாதையாய் தவிக்க விடாமல், இந்த அரவாணிகளை அரவணைத்த ஒரு திருநங்கைத் தாயின் குரல் சொர்க்கத்தில் இருந்து கேட்டது போல் இருந்தது.

    “…வெந்தே-மாயினும் சமுதாயத்தை மாற்றுவோம், எமக்கு நீயோர்
    சேயுமாய் ஆனாய் செல்வி, நன்கு நீ கண்ணுறங்கு”

    நன்றி ரவி