mangai-srijith-revathi – orinam https://new2.orinam.net Hues may vary but humanity does not. Wed, 17 Apr 2019 15:11:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png mangai-srijith-revathi – orinam https://new2.orinam.net 32 32 Statement on Ms. Koovagam and Vedanta https://new2.orinam.net/koovagam-vedanta-2019/ https://new2.orinam.net/koovagam-vedanta-2019/#respond Wed, 17 Apr 2019 09:39:23 +0000 https://new2.orinam.net/?p=14482 From A. Mangai. Srijith Sundaram and A. Revathi:

“We participated in the Ms. Koovagam 2019 organised by South India Transgender Coalition with our play Vellai Mozhi, a solo show performed by Revathi. This was our 25th show. We were not aware that the organisation had received sponsorship from Vedanta group’ s Sterlite factory. We are shocked that this organisation has stooped to this level. It is also sad that the organisers, who are well aware of our political perspective, have embarrassed us. We publicly apologise for having been part of this event this year.”

அ. மங்கை, ஶ்ரீஜித் சுந்தரம், ஆ. ரேவதி:

“தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பாக மிஸ் கூவாகம் 2019 பொது நிகழ்வில் ஆ. ரேவதி வழங்கிய வெள்ளை மொழி ஒரு நபர் நிகழ்வு நடைபெற்றது. இது அந்நாடகத்தின் 25 வது ஆற்றுகை. அதில் நாங்கள் கலந்து கொண்டோம். தொடர்ந்து திருநர் மற்றும் மாற்றுப் பாலின சமூகத்தோடு பணியாற்றுபவர்கள் என்ற வகையில் மிகுந்த எதிர்பார்ப்போடு நாடகத்தை நடத்தினோம். இந்நிகழ்ச்சிக்கான நிதி ஆதாரம் ஸ்டெர்லைட் மற்றும் வேதாந்தா நிறுவனத்திடம் பெறப்பட்டு இருப்பதை நாங்கள் அறியவில்லை. இந்த அமைப்பு அவர்களிடம் நிதி உதவி பெறும் அளவு இறங்கும் என்ற அய்யம் கூட எங்களுக்கு எழவில்லை. அமைப்பாளர்களுக்கு எமது அரசியல் நிலைபாடு நன்கு தெரியும். மக்கள் விரோத நிறுவனமான ஸ்டெர்லைட் உதவியோடு நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றமைக்கு மனதார வருந்துகிறோம். பொதுவெளியில் மன்னிப்புக் கோருகிறோம்.”

Protests against Sterlite copper plant in Thoothukudi, 2018: Image source: Mksr2020 – Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=69476668

Further reading on Vedanta’s human rights violations:

Mainstream media coverage of the Koovagam-Vedanta issue is at https://timesofindia.indiatimes.com/city/puducherry/koovagam-event-held-with-vedanta-backing-condemned/articleshow/68913789.cms

]]>
https://new2.orinam.net/koovagam-vedanta-2019/feed/ 0