பற்றி
ஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால்அடையாளம் பற்றிய தகவல்தளம். நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்று நம்மில் அனைவரது தளம் இது. நமது குடும்பத்தினர், நண்பர்கள், சகாக்கள் என்று எல்லோருக்கும் இதில் இடம் உண்டு.
கல்வி நிலையங்கள், பணியிடம், சமயம் மற்றும் ஆன்மிகம், சட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு, ஊடகங்கள், மருத்துவ பணியாளர்கள் என்று எல்லோருக்கும் பயனளிக்கும் தகவல் வளங்களை இந்த தளத்தில் நீங்கள் காணலாம். “எங்கள் குரல்” – ‘ஓரினம்.நெட்’டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை, மற்றும் பல படைப்புகளை காணலாம்.
Orinam Section 377 – In-depth information, analysis and ongoing information on Kaushal vs Naz foundation on Indian Penal Code Section 377.
Chennai Pride – Information and event updates on Chennai Rainbow Pride.
Orinam Photos – Orinam Photo Gallery.
CIQFF – Official website of Chennai International Queer Film Festival.
377 Letters – Letters written to the Chief Justice of India, Supreme Court of India, why decriminalisation of same-sex relationships matters.