[கதை] இரகசிய சிநேகிதனே
மனைவிக்காக இரகசிய காதலனை கைவிட்டு விட்டு மனைவியுடன் வாழ நினைத்தேன்.
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
மனைவிக்காக இரகசிய காதலனை கைவிட்டு விட்டு மனைவியுடன் வாழ நினைத்தேன்.
அவள் மேல் எவ்வித கோபமும் எனக்கு இல்லை, நானும் என் தற்காலிக வானவில் நிமிடங்களை நினைத்து மகிழ்ச்சியாகவே உள்ளேன்.
சில சமயங்களில் அளவுக்கதிகமான தனிமை நம்மை ஒரு சுய தேடலுக்கு இட்டுச் செல்லும். தேடலின் முடிவில் நாம் எதிர்பாராத திருப்பங்களையும் உண்மைகளையும் உணரத் தொடங்குவோம்.
இந்த சிறுகதையை முதன்முதலில் பிரான்சிஸ் ஓரினம் ஏற்பாடு செய்த நவம்பர் 24 2019 ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் படித்தார்
இன்னைக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்ண வருவான்ல, எப்படியாச்சும் இன்னைக்கு அவண்ட்ட சொல்லிடனும்… ஸ்டீபன் பள்ளி வளாகத்தில் கடந்த 30 நிமிடங்களாக காத்திருக்கிறான் செந்திலின் வருகைக்காக!
இந்த கவிதையை ஓரினாம் ஏற்பாடு செய்த ஜூன் 2019 ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் பிரான்சிஸ் வாசித்தார்