Meshy – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Mon, 30 Jan 2023 11:40:37 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Meshy – ஓரினம் https://new2.orinam.net 32 32 [ஓவியம்] PS – சொல்லப்படாத காதல் கதை https://new2.orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/ https://new2.orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/#respond Mon, 30 Jan 2023 10:31:11 +0000 https://new2.orinam.net/vandiyathevan-x-senthan-amuthan/ பொன்னியின் செல்வன் கதையை பெரும்பாலும் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் என நம்புகிறேன். இந்த கதையில் சிறு மாறுதல்கள் செய்து குயர் சமூகத்திற்கு ஏற்றவாறு நான் வரைந்திருக்கிரேன். இது முற்றிலும் ஒரு கற்பனையே.

.
வந்தியத்தேவன் 💜 சேந்தன் அமுதன்
.
“உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ என்னை தொட்டு திலகமிட்ட
அந்த அழகிய தருணம்தான்
நினைவிருக்கிறது என்னவனே”
.
என்று காதல் மலர வந்தியத்தேவனை நோக்கி கூறினான் சேந்தன் அமுதன் !!
.
ஹம், நான் படித்த பொன்னியின் செல்வனில் இதை நான் பார்த்ததே இல்லையே என்று யோசித்தேன்…
.
ஆனால் இது யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய காதல் கதை ஆயிற்றே!

]]>
https://new2.orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/feed/ 0