ஒரு தாயின் பதில் – சமுதாயத்தை எதிர்கொள்வது, உறவினர்களை சமாளிப்பது பற்றி

“இந்த சமுதாயத்திற்கு நல்ல பொறுப்பான குழந்தைகளை நான் கொடுத்து இருக்கிறேன். நாலு பேர் என்ன நினைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை.. நான் என்றும் என் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பேன்.” என்கிறார் ஜானகி வாசுதேவன்