நீ காட்டிய வழி!
இது நீ காட்டிய வழி!
இப்படிக்கு,
உன் அன்புத் தாய்.
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
இது நீ காட்டிய வழி!
இப்படிக்கு,
உன் அன்புத் தாய்.
11-12-13 என்னும் தேதி வாசிக்க அழகாய் இருந்தாலும் என் போன்ற ஒடுக்கப்பட்ட பாலியல் சிறுபான்மையின மக்கள் முழு சுதந்திர காற்றை சுவாசிக்க தடைவிதிக்க பட்ட ஒரு கறுப்பு நாள்.