Comments for ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Thu, 08 Oct 2020 19:53:47 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.7.2 Comment on [கதை] ஒரு முடிவுரையும், ஒரு முன்னுரையும் by ஆடலரசன் https://new2.orinam.net/ta/a-conclusion-and-a-prologue/comment-page-1/#comment-110309 Thu, 08 Oct 2020 19:53:47 +0000 https://new2.orinam.net/?p=15033#comment-110309 மிகவும் ஆழமான கதை. பாலீர்ப்பு பற்றிய புரிதல் இல்லாததால் குடும்பத்தினரிடம் உண்டாகும் குழப்பங்களையும், ஏற்பின்மையால் உண்டாகும் வேதனைகளையும் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

]]>
Comment on கவிதை: மழலைக்குரல் by Balakumar https://new2.orinam.net/ta/mazhalaikkural-poem/comment-page-1/#comment-110299 Thu, 08 Oct 2020 06:32:31 +0000 https://new2.orinam.net/ta/?p=13521#comment-110299 Vera level, very nice.
Many lines touching my heart.

all the best.

Please find my kavithai about same topic at https://www.youtube.com/watch?v=3MxKh1bgLHs.

Please check it and provide your comments. Thanks!

]]>
Comment on கவிதை: புணரும் உணர்வுகள் by Karthik https://new2.orinam.net/ta/poem-punarum-unarvukal-ta/comment-page-1/#comment-88074 Tue, 15 Aug 2017 17:11:14 +0000 https://new2.orinam.net/ta/?p=13375#comment-88074 Nice, kavithai. Congratulations! Words are amazing. All the best!

]]>
Comment on ஆடியோ: நான் கிரிமினல் அல்ல – விக்ரம் சேத் by Karthi https://new2.orinam.net/ta/i-am-not-a-criminal-ta/comment-page-1/#comment-53531 Sun, 26 Jul 2015 18:12:23 +0000 https://new2.orinam.net/?p=9442#comment-53531 இனிய தமிழில் சிறந்த படைப்பு. நன்று பிரவீன்.

]]>
Comment on ஒரு தாயின் உணர்வுகள் by Manikandan https://new2.orinam.net/ta/my-feelings-as-a-mother-ta/comment-page-1/#comment-49686 Wed, 08 Jul 2015 13:03:34 +0000 https://new2.orinam.net/?p=3182#comment-49686 அருமையான பதிப்பு

]]>
Comment on கவிதை: நான் – ஒரு திருநங்கையின் குரல்! by Arul https://new2.orinam.net/ta/kavithai-naan-oru-thirunangaiyin-kural/comment-page-1/#comment-16956 Sun, 15 Feb 2015 19:10:26 +0000 https://new2.orinam.net/?p=2241#comment-16956 இவர்கள் கடவுள் தவறாய் வரைந்த சித்திரம் அல்ல…..கடவுள் வழியே இயற்கை செய்த விசித்திரம்…..

]]>
Comment on “ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு by அனிஷ் https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16907 Fri, 06 Feb 2015 04:09:54 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16907 தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும்… ஆண்மையுடன் பிறந்த திமிர் கொண்ட சங்கரைப் போன்றவர்களுக்கு ஆண்மை சில காலமாவது இல்லாமல் இருந்தால் நிச்சயம் சமூகம் திருநங்கைகளை மட்டுமே முதலில் போற்றும்… பள்ளி, கல்லூரி, விடுதி, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், தெருக்களில் இருப்போரின் அந்தவொரு கேவலமான பார்வையை, புடை சூழும் கிண்டலை தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே அழுது அழுது நரகத்தின் நடுவே வாழ்பவர்களும் சரி, தனித்து தமது சமூகத்துடன் திருநங்கை, நம்பிகளானாலும் சரி மனிதர்கள்தான்… ம்னதளவில் உண்மையான ஆண்கள்தான்… பெண்கள்தான் என்பதை எப்போது இந்த சமூகம் உணரப் போகிறது எங்களை படைத்த ஆண்டவரே…..

]]>
Comment on திருனர் குழந்தைகள் by அனிஷ் https://new2.orinam.net/ta/transgender-children-ta/comment-page-1/#comment-16891 Mon, 02 Feb 2015 13:26:15 +0000 https://new2.orinam.net/?p=4807#comment-16891 திருநம்பிகள் திருநங்கைகளை திருமணம் செய்து கொள்ள என்ன வழி அவர்களுக்குள் காதல் இருக்குமா

]]>
Comment on என் அக்கா ஒரு லெஸ்பியன் by அனிஷ் https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/comment-page-1/#comment-16886 Mon, 02 Feb 2015 11:03:54 +0000 https://new2.orinam.net/?p=4270#comment-16886 In reply to prem.

சரியா சொன்னீங்க….. நான் பெண்ணுடலில் வசிக்கும் ஆண்… என்னை கல்லூரி காலத்தில் ஒருதலையாக காதலித்த தோழி தற்போது அவளது கணவனிடம் அனுபவிக்காத உணராத அந்த அந்தரங்க சுகத்தை உணர்வை என்னிடம்தான் உணர்ந்ததாக கூறுகிறாள்.. இப்பொழுது கூறுங்கள் எப்படி ஒரு பெண் ஆணிடம் உணராத இன்ப சுகத்தை என்னிடம் உணர முடிந்தது.. காரணம் காதல் மட்டுமே… என்னிடம் இணையும் போதும், என்னை நினைக்கும் போதும் மட்டுமே அவள் உயிர் பெறுவதாக கூறுகிறாள்.. இதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா… ஆனால் எனக்கு ஒரு வாழ்க்கை துணையாக ஒரு பெண்ணை தேடி நான் தவிக்கிறேன்.. ஒரு வழி கூறுங்கள் ப்ளீஸ்… காதலுக்காக எனக்கு ஒரு துணை வேண்டும்..

]]>
Comment on “ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு by P.K.சுதாகர். https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16806 Thu, 22 Jan 2015 17:30:50 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16806 திருநங்கை வித்யா,
உங்கள் எழுத்தின் பின் இருக்கும் வேதனையை முழுதும் உணர்கிறேன். என்னால் உங்களுக்கு பெரிதாக உதவ முடியாமல் போனாலும், என் மகள்களுக்கு உங்கள் கடிதத்தை படிக்க சொல்லி உங்கள் உணர்வுகளை அறிய செய்ய முடியும். உங்கள் போராட்டத்திற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு.
அன்புடன்
சுதாகர்.

]]>