Comments on: டயலாக் : அரசல் புரசல் https://new2.orinam.net/ta/dialogue-arasal-purasal/ வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Fri, 12 Apr 2013 12:35:26 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.7.2 By: புவலட்சுமி https://new2.orinam.net/ta/dialogue-arasal-purasal/comment-page-1/#comment-6410 Fri, 12 Apr 2013 12:35:26 +0000 https://new2.orinam.net/?p=2213#comment-6410 இன்றுதான் இந்த தளம் என் கண்ணில் பட்டது.
இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என ஆச்சரியமாக இருக்கிறது.

இதுதான் இயல்பான உறவு, இது இயல்பற்ற பாலுறவு என வரையறுக்க நாம் யார்?

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம்.
அதுபோல, உறவிலும் இது ஒரு ரகம்

நமக்குப் பிடித்ததை நாம் செய்வோம்,
மற்றவர்களுக்குப் பிடித்ததை அவர்கள் செய்யட்டும்.

]]>