Comments on: முனைவர் பாப்பையாவின் மூர்கத்தனம் https://new2.orinam.net/ta/munaviar-pappiyaa-hatred-ta/ வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Fri, 17 Jan 2014 23:08:21 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.7 By: Shri https://new2.orinam.net/ta/munaviar-pappiyaa-hatred-ta/comment-page-1/#comment-8925 Fri, 17 Jan 2014 17:09:24 +0000 https://new2.orinam.net/?p=9607#comment-8925 அங்கவை சங்கவையை ‘பொங்கவைத்த’ போதே இவர் மேலிருந்த மதிப்பு போய்விட்டது. இப்பொழுது பாலியல் சிறுபான்மையினரை கேலி செய்து இப்படி பேச்சு வேறு! வெட்கக்கேடு!

அருமையான, துணிவான கட்டுரை. நன்றி அரவிந்த்.

]]>