Comments on: என் அக்கா ஒரு லெஸ்பியன் https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/ வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Mon, 02 Feb 2015 11:03:54 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.7.2 By: அனிஷ் https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/comment-page-1/#comment-16886 Mon, 02 Feb 2015 11:03:54 +0000 https://new2.orinam.net/?p=4270#comment-16886 In reply to prem.

சரியா சொன்னீங்க….. நான் பெண்ணுடலில் வசிக்கும் ஆண்… என்னை கல்லூரி காலத்தில் ஒருதலையாக காதலித்த தோழி தற்போது அவளது கணவனிடம் அனுபவிக்காத உணராத அந்த அந்தரங்க சுகத்தை உணர்வை என்னிடம்தான் உணர்ந்ததாக கூறுகிறாள்.. இப்பொழுது கூறுங்கள் எப்படி ஒரு பெண் ஆணிடம் உணராத இன்ப சுகத்தை என்னிடம் உணர முடிந்தது.. காரணம் காதல் மட்டுமே… என்னிடம் இணையும் போதும், என்னை நினைக்கும் போதும் மட்டுமே அவள் உயிர் பெறுவதாக கூறுகிறாள்.. இதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா… ஆனால் எனக்கு ஒரு வாழ்க்கை துணையாக ஒரு பெண்ணை தேடி நான் தவிக்கிறேன்.. ஒரு வழி கூறுங்கள் ப்ளீஸ்… காதலுக்காக எனக்கு ஒரு துணை வேண்டும்..

]]>
By: kaviyaan https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/comment-page-1/#comment-6936 Fri, 21 Jun 2013 04:24:20 +0000 https://new2.orinam.net/?p=4270#comment-6936 In reply to காசி.

இருக்கலாம் அவரவர் விருப்பத்திக்கு மாறாக
ஒன்னும் செய்ய இயலாது

]]>
By: prem https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/comment-page-1/#comment-2233 Sun, 23 Dec 2012 10:20:10 +0000 https://new2.orinam.net/?p=4270#comment-2233 Hi friends,
is a great thing that being a Man i got married ofcourse i have son.I didnt feel like that i am gay,bisexual from my child hood.but i woulike to know about these LGBT i wouldlike to participate and support them.because from 2005 onwards i met TG people while i am travelling discussed with them regarding their life style.plese inform me any mmetings or pride will be in march 2013
thanks,
prem……………

]]>
By: Shri https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/comment-page-1/#comment-933 Sun, 25 Mar 2012 20:01:04 +0000 https://new2.orinam.net/?p=4270#comment-933 In reply to Anna tamizhvanan.

உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இனப்பெருக்கம் தான் நம் படைப்பின் முதல் நோக்கம் என்றால், மலட்டுத் தன்மையுடன் ஆண்களும், பெண்களும் ஏன் பிறக்கிறார்கள்? அப்படி பிறப்பவர்களுக்கு காதலிக்கவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ, குடும்பம் என்று ஒன்றை ஏற்ப்படுத்திக் கொண்டு சந்தோஷமாக வாழவோ, உரிமை கிடையாது என்று நாம் சொல்லமுடியுமா? எல்லோரும் அவர்கள் விருப்பம்போல சந்தோஷாமாக வாழ வழி வகுக்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமை. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது, அவர்களை ஒதுக்கி, வெறுத்து, வேற்றுமைபடுத்துவதன் மூலம் நாம் அடைவது என்ன?

]]>
By: Anna tamizhvanan https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/comment-page-1/#comment-922 Sat, 24 Mar 2012 08:48:20 +0000 https://new2.orinam.net/?p=4270#comment-922 மாறி வரும் கலாச்சரத்தில் இது குற்றம் இல்லை.
ஆனால் இயற்கைக்கு முரனானது.
நம் படைப்பின் முதல் நோக்கம் இனபெருக்கம் என்பதை உனர வேண்டும்

]]>
By: selval https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/comment-page-1/#comment-507 Tue, 20 Dec 2011 17:39:50 +0000 https://new2.orinam.net/?p=4270#comment-507 orinacherkkai sari thappu yenbathu vivathathirkuriyathaga yirukkalam anal nam manathirkku piduthulla poluthu matroruvarukku yidainchalillatha poluthu yen araichu seyya vendum

]]>
By: Shri https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/comment-page-1/#comment-319 Tue, 29 Nov 2011 18:20:01 +0000 https://new2.orinam.net/?p=4270#comment-319 காசி – உங்கள் கருத்ததை தெரிவித்ததற்கு நன்றி.
1) ஒருபாலீர்ப்பு என்பது வெறும் (உடல்) இன்பமோ அலது களவியோ பொறுத்த விஷயம் மட்டுமல்ல. அன்பு, பாசம், காதல் என்று ஆண்-பெண் உறவை போன்று எல்லா பரிணாமங்களும் கொண்ட உறவு இது.
2) மேலும் ஒருபாலீர்ப்பு ஆண்-பெண் உறவை போன்று இன்பமாக இருக்காது என்று உங்களால் எப்படி கூற முடியும்? என்ன அடிப்படை?

]]>
By: காசி https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/comment-page-1/#comment-301 Mon, 28 Nov 2011 18:59:37 +0000 https://new2.orinam.net/?p=4270#comment-301 எப்படி இந்த தளத்திற்கு வந்தேன் என்றே தெரியவில்லை, ஆயினும் என் கருத்தை சொல்ல விரும்புகிறேன். ஓரினஈர்ப்பு எவ்விதம் ஏற்படுகிறது என்பது புரியாத விஷயம். மேலும் ஒரு பெண்ணிடம் ஆணுக்கு கிடைக்கும் இன்பம், அல்லது ஒரு ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்கும் இன்பம்போல் இது அமையாது என்றே நினைக்கிறேன்.

]]>