Comments on: “ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/ வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sun, 01 Jul 2018 17:39:18 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.7.2 By: அனிஷ் https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16907 Fri, 06 Feb 2015 04:09:54 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16907 தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும்… ஆண்மையுடன் பிறந்த திமிர் கொண்ட சங்கரைப் போன்றவர்களுக்கு ஆண்மை சில காலமாவது இல்லாமல் இருந்தால் நிச்சயம் சமூகம் திருநங்கைகளை மட்டுமே முதலில் போற்றும்… பள்ளி, கல்லூரி, விடுதி, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், தெருக்களில் இருப்போரின் அந்தவொரு கேவலமான பார்வையை, புடை சூழும் கிண்டலை தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே அழுது அழுது நரகத்தின் நடுவே வாழ்பவர்களும் சரி, தனித்து தமது சமூகத்துடன் திருநங்கை, நம்பிகளானாலும் சரி மனிதர்கள்தான்… ம்னதளவில் உண்மையான ஆண்கள்தான்… பெண்கள்தான் என்பதை எப்போது இந்த சமூகம் உணரப் போகிறது எங்களை படைத்த ஆண்டவரே…..

]]>
By: P.K.சுதாகர். https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16806 Thu, 22 Jan 2015 17:30:50 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16806 திருநங்கை வித்யா,
உங்கள் எழுத்தின் பின் இருக்கும் வேதனையை முழுதும் உணர்கிறேன். என்னால் உங்களுக்கு பெரிதாக உதவ முடியாமல் போனாலும், என் மகள்களுக்கு உங்கள் கடிதத்தை படிக்க சொல்லி உங்கள் உணர்வுகளை அறிய செய்ய முடியும். உங்கள் போராட்டத்திற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு.
அன்புடன்
சுதாகர்.

]]>
By: Sridhar https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16805 Thu, 22 Jan 2015 16:21:03 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16805 I have not seen I, the movie, till now. But I will not watch the movie.

]]>
By: selvakumar https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16798 Wed, 21 Jan 2015 18:17:08 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16798 Kasukaka villai pogum unarvara ivarkaluku … Ammavin vali theriyadhavargal ungalin vali theriya pogudha Anna?

]]>
By: Vijaya lakshmi https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16797 Wed, 21 Jan 2015 15:09:26 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16797 What a powerful letter! I have to say i agree with every single point. Even I was appalled at such an offensive portrayal of transwomen in the movie, I was even more ashamed when some of my own acquaintances laughed for the supposed jokes. Shankar was one of my favorite directors, until he decided to so unabashedly portray such offensive scenes. I also wonder how Vikram and AR Rahman and such big names did not raise any objection to this. After all there was no story value attached to such a track. Whether we agree or not, such a magnum opus movie does influence people and these scenes may actually provide a mental justification to those men who shamelessly tease women and transwomen alike. – See more at: https://new2.orinam.net/open-letter-to-director-shankar-eng/#comment-16796

]]>
By: mugu kanna https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16780 Tue, 20 Jan 2015 19:47:31 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16780 Transgenders can be portrayed as a villain , negative character or with wrong shades in a movie.. after al its just a movie. But the respect that has to be given to them. Has to be given. Should not used those terms which indicates trangenders in future.

]]>
By: ஜமாலன் https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16778 Tue, 20 Jan 2015 17:54:05 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16778 மிகவும் துயரத்தை தரும் எழுத்து. இவர்கள் எல்லோரும் ஆண்குறிபெருமித மையவாதத்தை தாண்டாத கேடுகெட்டவர்கள். இத்தகைய படங்கள் மிகவும் கண்டணத்திற்கு உரியது. இதற்கு எதிரா எந்த தமிழ் எழுத்தாள இலக்கியவாதிகளும் வெகுண்டெழ மாட்டார்கள். குறைந்தபட்சம் மக்களிடம்கூட கொண்டு செல்ல மாட்டார்கள்.

]]>
By: நந்தா https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16774 Tue, 20 Jan 2015 16:49:16 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16774 Transgender protest is not about this I movie only. It is about historic portrayal of them as unwanted elements by Kollywood in the society.

Usually entertainment industry will be the champion of civil rights and opposing discrimination. In Tamil Nadu, it is the entertainment industry which encourages the discrimination. Shankar showed his lack of emphathy in a important social issue by this movie.

The scene were Vikram, Santham mocks Osma in the intro scene was really pathetic. Imagine some south Indian mocked as Idli, Sambhar in a Bollywood movie or Indian mocked as Tandoori chicken in Hollywood movie ? Hell would have broke loose right ? Then why this marginalization against transgenders ?

]]>
By: நந்தா https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16773 Tue, 20 Jan 2015 16:37:02 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16773 நல்ல பதிவு. தமிழ் திரையுலகம் திருநங்கைளை கேவலமா சித்தரிப்பதை
நிறுத்த வேண்டும்.

]]>
By: உமேஷ் ஸ்ரீனிவாசன் https://new2.orinam.net/ta/open-letter-to-director-shankar-i-ta/comment-page-1/#comment-16766 Tue, 20 Jan 2015 10:11:23 +0000 https://new2.orinam.net/?p=10928#comment-16766 சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டுள்ள பாலினம் இவ்வாறு திரைபடங்களில் காட்சிப் பொருளாவதும், கேலி/ கிண்டலுக்கு உள்ளாவதும் கண்டிக்கப்பட வேண்டியது. திரைப்படத்துறையினர் இனிமேலாவது சமுதாயப் பொறுப்புடன் படங்களை எடுக்கப் பணிக்கப்பட வேண்டும்.

]]>