ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா

இந்த ஜூன் மாதம், சென்னை நகரம் நான்காவது முறையாக தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது

கவிதை: ஒபாமா – ஒரு வார்த்தை சொல்ல பல வருஷம் தயங்கி நின்னேன்

கவிதை: ஒபாமா – ஒரு வார்த்தை சொல்ல பல வருஷம் தயங்கி நின்னேன்

ஒபாமா: கண்டுக்காம ஒதுக்கிப் பார்த்தேன், கல்யாண பேச்சைத் தவிர்த்துப் பார்த்தேன்
எதுக்குடா வம்புனு விலகிப் பார்த்தேன், எலெக்க்ஷன் முடியட்டும்னு எண்ணிப் பார்த்தேன்

கிருஷ்ணரைப் போல் என் மகன்!

கிருஷ்ணரைப் போல் என் மகன்!

சுதா சந்தானம் தனது மகனின் பாலீர்ப்பை அறிந்து, புரிந்து, ஏற்றுக்கொண்டதை பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கிறார். அவர் மகன், ராமனா அல்லது கிருஷ்ணனா என்ற கேள்விக்கு விடை காண்கிறார்.

நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன்

நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன்

பால் மற்றும் பாலியல் துறையில் தனது இருபது ஆண்டு பயணத்தை பற்றி ப்ரமதா மேனன் எழுதுகிறார். தமிழாக்கம் அனிருத்தன் வாசுதேவன். TARSHI – In Plainspeak பத்திரிகையில் பிரசுரமான படைப்பு.

அப்சானா, பீனா, முக்தி, சங்கீதா, சுனிதா: எங்களுக்கும் நீங்க ஹீரோ!

அப்சானா, பீனா, முக்தி, சங்கீதா, சுனிதா: எங்களுக்கும் நீங்க ஹீரோ!

இந்தியாவில் பலதரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார வர்கத்தை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினாரால், விருப்பமற்ற திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருமணங்களை எதிர்க்க, புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளின் துணிச்சலும், வலிமையையும் தேவை என்றால் அது மிகையாகாது.

பால் எனும் நதி!

பால் எனும் நதி!

பால் எனும் நதி, காலாகாலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த நதியை வேடிக்கை மட்டும் பார்க்காமல், நதியோடு விளையாட நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.