பால் – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Wed, 14 Jul 2021 08:12:02 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.8 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png பால் – ஓரினம் https://new2.orinam.net 32 32 பாலியல் கல்வி: நீலம் சோசியல் முன்னெடுப்பு https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/ https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/#respond Wed, 14 Jul 2021 08:05:00 +0000 https://new2.orinam.net/?p=15669 நீலம் வெப் சோசியல் (Neelam web social) என்னும் YouTube அலைவரிசை, இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டு வருகிறது. சமூகம் மற்றும் அரசியல் சூழல் சார்ந்த பல உரையாடல்கள் மற்றும் நேர்கானல்களை, இளைஞர்களின் மொழியில் பல்சுவையாக தயாரித்தளிக்கிறது இந்த தளம்.

அதன் ஒரு பகுதியாக, பாலியல் கல்வி சார்ந்த கலகலப்பான ஒரு தொடர் ஒளிபரப்பப்படுகிறது. பால், பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த அடிப்படை புரிதல்களை சுவையாக தொகுத்து வழங்கியுள்ளனர். ஜூலை 2 2021 மற்றும் ஜூலை 9 2021 அன்று இரு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஓரினத்தின் ஆர்வலர், சதீஸ் பங்கெடுத்து பாலியல் சார்ந்த உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.

நீலம் நிறவனத்தின் இந்த முன்னெடுப்பை ஓரினம் வெகுவாக பாராட்டுகிறது. இது போன்ற முன்னெடுப்புகள் மேலும் பல வந்திடவும், அதற்கு ஓரினம் துணை நிற்கும் எனவும் பதிகிறோம். கானொளிகளின் இணைப்பு கீழே.

]]>
https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/feed/ 0