Comments on: Video: Dealing With Family – குடும்பத்தினரை சமாளிப்பது எப்படி? https://new2.orinam.net/ta/video-deailng-with-family-ta/ வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Wed, 26 Feb 2014 02:32:16 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.7 By: Ilango https://new2.orinam.net/ta/video-deailng-with-family-ta/comment-page-1/#comment-9701 Wed, 26 Feb 2014 02:32:16 +0000 https://new2.orinam.net/?p=9858#comment-9701 எல்லோருக்கும் வாழ்த்துக்கள். பிரவீன், எந்த வயதுக்குள் இதை பற்றி சொல்ல வேண்டும் என்பது அவசியம். எனக்கு 28 வயதில் ஒரு பெண்ணை பார்த்து இவள் தான் எனக்கு என்று முடிவு செய்தபின்பு மட்டுமே இதன் தீவிரம் புரிந்தது. இந்த வயதில் தோன்றியது 25 வயதில் தோன்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒருபால் ஈர்ப்பு உடையவர்கள் நிறையபேர் தன்னை இருபால் ஈர்ப்பு உடையவர்களாக நினைத்து கொள்கிறார்களோ என்று எனக்கு தோன்றுகிறது. திருமணம் செய்து ஒரு பெண்ணுடன் இனிதாக வாழ முடியாது என்பதை, இந்த பெண்ணா, அல்ல அந்த பெண்ணா என்று பெற்றோர் கேற்கும் வரை காத்திருத்தல் வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

]]>