What will People Say: – படைப்பாக்கங்களுக்கான அழைப்பு: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சிற்றிதழ்
What will People Say: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு, பாலடையாளமுள்ளோர் மற்றும் தோழர்களின் கூட்டியக்கம்
- குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட/மறுக்கப்பட்ட பாலியல்பு, பால்நிலை அடையாளம் மற்றும் வெளிப்படுத்துகை
- பரந்த மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர் சமூகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்
- நம் சமூகங்களுக்கு உள்ளேயும், வெளியேயுமான தனிமைப்படுத்துதல், இனவாதம்
- தமிழ் சமூகங்களில் தோழமை
- உடன்போக்கு, பாலுறவு, காதல் மற்றும் உறவுகள்
- முரண்பாடு அத்துடன்/அல்லது புலம்பெயர்வு அல்லது புகலிட வாழ்வுடன் தொடர்புடைய மனவடு மற்றும் கூட்டு ஆற்றுப்படுத்துகை
எப்படி சமர்ப்பிப்பது:
அனைத்து படைப்புக்களும் வைகாசி மாதம் 1ம் திகதி இரவு 11:59க்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.
எழுத்துமூலப் படைப்புக்கள்:
எழுத்துமூலப் படைப்புக்கள் 250 வார்த்தைகளுக்குட்பட்டதாக, ஏரியல் எழுத்துருவில் 12 அளவில், மைக்ரோசொப்ட் கோப்பாக இருத்தல் வேண்டும்.
ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள்:
ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள் மூன்று நிமிடங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். இணைப்பு அல்லது கோப்பினை mp3 அல்லது wav (ஒலி ஊடகம்), 1920 x 1080க்குட்பட்ட mp4 அல்லது mov (ஒளி ஊடகம்) கோப்புகளாக அனுப்புங்கள்.
காட்சி ஊடகப் படைப்புகள்:
1920×1080க்கு உட்பட்ட jpg கோப்பாக இருக்க வேண்டும்.
இவற்றில் ஏதும் குழப்பங்கள், கேள்விகள் இருப்பின் எம்மைத் தொடர்புகொள்ளவும்.
மேலதிகத் தகவல்களுக்கு What will People Say கூட்டியக்கத்தை தொடர்புகொள்ளவும்:
Whatwillpeoplesay15@gmail.com
whatwillpeoplesaycollective.wordpress.com/