review petition – orinam https://new2.orinam.net Hues may vary but humanity does not. Sat, 09 Mar 2024 22:12:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png review petition – orinam https://new2.orinam.net 32 32 Supreme Court refuses to consider 377 review petitions [Tamil] https://new2.orinam.net/supreme-court-refuses-consider-377-review-petitions-tamil/ https://new2.orinam.net/supreme-court-refuses-consider-377-review-petitions-tamil/#comments Tue, 28 Jan 2014 10:44:58 +0000 http://orinam.net/377/?p=1416

பிரிவு 377 தொடர்பான மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

இந்திய தண்டனைப் பிரிவு 377 தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிமன்றம் இன்று அனுமதிக்க மறுத்தது. இந்திய அரசு (யூனியன் ஆஃப் இந்தியா), LGBTQ நபர்களின் பெற்றோர், 377ஐ எதிர்க்கும் குரல்கள், ஆசிரியர்கள், மனநல நிபுணர்கள், ஷ்யாம் பெனெகல், நாஸ் அறக்கட்டளை ஆகியோர் தாக்கல் செய்திருந்த எட்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

கௌஷல் Vs நாஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எண்ணற்ற பிழைகள் இருக்கும் நிலையிலும் மறுபரிசீலனை மறுக்கப்பட்டிருப்பது அநீதி. மனுதாரர்களின் வாதங்களை நீதிமன்றம் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது. 2009ல் தில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியப் புரிதல்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இது மட்டுமன்றி மாற்றுப் பாலியல்புகொண்டோர் பிரிவு 377ன் காரணாமாக சந்திக்க நேரிடும் பாலியல் வன்கொடுமை, ஒதுக்குதல், புறக்கணிப்பு போன்றவை குறித்த மறுக்க இயலாத ஆதரங்களை உச்ச நீதிமன்றம் பார்க்கத் தவறியுள்ளது. இவற்றின் மூலம், இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியப் பண்புகளை நிலைநாட்டும் தன் கடமையிலிருந்து உச்ச நீதிமன்ற தவறிவிட்டிருக்கிறது. ஒரு சமூகக் குழு எவ்வளவு சிறியதாக இருப்பினும் அதன் உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம் என்ற பண்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செயல்பட்டுள்ளது.

எனினும் LGBTQ சமூகம் இதனால் மனம் தளரவில்லை. நீதிமன்றத்தின் இந்த நீதியின்மை, உரிமைக்காகப் போராடும் எங்களுடைய செயல்பாடுகளை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. இந்த நாட்டில் அச்சமின்றியும், புறக்கணிப்பு மற்றும் வன்முறையை எதிர்கொள்ளாமலும் வாழ வேண்டும் என்ற எங்களது உறுதி இன்னமும் வலு பெற்றுள்ளது. ஊடகங்கள், முக்கிய அரசியல் கட்சிகள், பொதுமக்கள், LGBTQநபர்களின் குடும்பங்கள், மனநல நிபுணர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக துணை நின்றுள்ளனர். இந்திய அரசியல் சட்டம் வழங்கும் சம உரிமை, மனித கௌரவம் ஆகியவை எங்களுக்கும் உரித்தானவை என்று இவர்கள் நம்புகின்றனர். எங்களது கோரிக்கைகளையும் போராட்டங்களையும் அலட்சியம் செய்வது தவறு என்பதைத் தங்களது ஆதரவின் மூலம் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களிடையே திரண்டு எழுந்துள்ள இந்த ஆதரவை ஏற்றுக்கோண்டு கூடிய வலிமையுடன் எங்களுடைய போராட்டத்தைத் தொடர்வோம். மனித உரிமைகளை மீறும் பிரிவு 377-ஐ எதிர்த்த எங்களது சட்ட ரீதியான போராட்டம் தொடரும். இது குறித்து எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து உச்ச நீதிமன்றம் செய்திருப்பது அநீதி என்பதையும், அது சமத்துவம் மற்றும் மனித கௌரவத்திற்கு எதிரான செயல்பாடு என்பதையும் நிலைநாட்டுவோம். ஒரு சமூகமாக ஒன்று திரண்டு நாங்கள் ஒதுக்குதல், புறக்கணிப்பு, வன்முறை ஆகியவற்றை சந்திக்காமல் இருப்பதற்கு ஆவன செய்வோம். பாலியல்பு மற்றும் பாலினம் காரணமாக எவரும் ஒதுக்கப்படக் கூடாது என்று அனைத்து மக்களிடமும் நிறுவனங்களிடமும் வலியுறுத்துவோம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த நிராகரிப்பைத் தற்காலிகமானதாகவே கருதுகிறோம். ஒருபாலீர்ப்பை குற்றமாக்கும் சட்டங்களுக்கு எதிராக உலகெங்கும் நடந்திருக்கும் போராட்டங்களின் வரலாறுகளைப் பார்க்கும் பொழுது எங்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது: போராட்ட காலங்கள் நீண்டவையாக இருப்பினும், அநீதியான சட்டங்கள் கண்டிப்பாக தங்களுடைய முடிவை சந்திக்கின்றன. 11.12.13 அன்று எங்கள் போராட்டத்தின் புதிய அலை தொடங்கியது. இனி பின்வாங்கும் எண்ணமில்லை. நாங்கள் எங்கள் மீது கொள்ளும் பெருமிதத்தை உச்ச நீதிமன்றத்தால் ஒன்றும் செய்துவிட இயலாது. 2009ல் தில்லி உயர் நீதிமன்ற கூறியது போல் எங்களது உரிமைகள் எங்களுடையவையே. அவற்றை வழங்கியது உச்ச நீதிமன்றமல்ல. அவற்றை எங்களிடமிருந்து பரிக்கும் வலிமையும் அதனிடம் கிடையாது.


English release here

More on this, written prior to the news from Supreme Court

Review Petition Process explained, by Mayur Suresh
Reviewing Our Options by Vikram in English and Tamil

The Supreme Court dismissal statement is here.

]]>
https://new2.orinam.net/supreme-court-refuses-consider-377-review-petitions-tamil/feed/ 1
Supreme Court refuses to consider 377 review petitions https://new2.orinam.net/supreme-court-refuses-consider-377-review-petitions/ https://new2.orinam.net/supreme-court-refuses-consider-377-review-petitions/#respond Tue, 28 Jan 2014 08:49:42 +0000 http://orinam.net/377/?p=1408 Today, the Supreme Court refused to consider review petitions filed by eight parties including the Union of India, parents of LGBTQ persons, Voices Against 377, teachers, mental health professionals, Shyam Benegal and the Naz Foundation. This disappointing decision is a set back to the rights of LGBTQ persons and, indeed, to the fundamental rights of all Indians.

This decision is particularly egregious as the Court’s decision in Koushal was replete with errors apparent on the face of the record. The Court disregarded arguments made by the parties, did not consider key findings of the Delhi High Court judgment, and was seemingly blind to the voluminous material on record that incontrovertibly established rape, torture, discrimination, and harassment of LGBTQ persons as a direct and inevitable consequence of Section 377.  Today’s decision represents an abdication by the judiciary to protect the spirit of the constitution. It is a failure to assert that fundamental rights hold for all persons however “miniscule” their numbers are perceived to be.

The LGBTQ community, however, is not disheartened. Regardless of the decision of the Court, our activism asserting the right to live without fear and discrimination, and indeed to live with pride, will remain undimmed. If anything, we are strengthened and heartened by the wide range of support we have seen and felt. The media, mainstream political parties, ordinary persons, families of LGBTQ persons, mental health professionals, teachers, academics, artists have all stood with us in favour of the constitutional guarantee of dignity to the LGBTQ community. They have shown us that there is nothing ‘miniscule’ about the concerns of the LGBTQ community and that the fight against discrimination is everyone’s fight.

Going forward, we will build on the gains of this unprecedented assertion in favour of the rights of LGBTQ persons.  We will continue to wage the legal battle against Section 377 as there is an urgent and compelling case for the law to go. We will pursue all legal options, including curative petitions, to again assert that the Court has made an egregious error in this case by denying the right to equality and dignity to a section of the population. We will mobilize as a community to ensure that there is no legal or extra-legal violence or discrimination faced by LGBTQ citizens, we will expand the networks of support spaces across the country. We will continue to protest and advocate with all institutions and persons to remove any discrimination on the basis of sexual or gender identity.

We see the dismissal by the Supreme Court as nothing but a temporary reversal. The history of struggle against anti-sodomy laws worldwide teaches us that, sooner or later, unjust laws are defeated even as the battles may be long. As the campaign started on 11.12.13 states: ‘Section 377: There is No Going Back’. Regardless of the Court’s ruling, we walk with pride. As the Delhi High Court judgment reminded us, our rights are inalienably ours – they Court did not confer them on us, it cannot take them away.


Tamil translation of the above is here.

More on this, written prior to the news from Supreme Court

Review Petition Process explained, by Mayur Suresh
Reviewing Our Options by Vikram in English and Tamil

The Supreme Court dismissal statement is here.

]]>
https://new2.orinam.net/supreme-court-refuses-consider-377-review-petitions/feed/ 0
377 Supreme Court Review Petition Process Explained https://new2.orinam.net/377-supreme-court-review-petition-process-explained/ https://new2.orinam.net/377-supreme-court-review-petition-process-explained/#comments Wed, 22 Jan 2014 17:35:54 +0000 http://orinam.net/377/?p=1296 377 Supreme Court Review Petition Process explained by Mayur Suresh, with a nifty flow chart and all…


1) The case status page on the Supreme Court website indicates that the next date of listing for all the review petitions is January 29, 2014 January 28 , 2014, one day ahead of the previous listing.

What this means is that in all likelihood the case will be listed on that date. We will only have 100% confirmation that it will be listed when the list for the 29th 28th comes out i.e. on 28th 27th evening. (Just FYI, there were several times in between 2009 and 2012 when the case status showed a next date of listing, but the case was never actually listed on the dates shown by the SC website). 2) The Rules also state that the judges who decided the case in the first place ought to be the ones to decide the review. In our case, it will be Justice Mukhopadhyay sitting with at least one other judge. Who the other judge(s) is, is a decision left up to the Chief Justice. 3) The Supreme Court rules of procedure state that ordinarily a review petition will be disposed of by circulation – which means by the judges by themselves, without any lawyers present. However, the Court may direct, an open hearing in court. We’ll only know which one it is when the list comes out on the 28th 27th (To my knowledge, all of the review petitions filed in the 377 case ask for an open hearing). This means that on the 29th 28th there are two options

  • It is circulated to the judges
  • It is heard in open court. If it’s option (a), the judges may either (i) dismiss the review petitions (ii) direct that the matter be listed before open court (iii) issue notice. Once/If it’s listed in open court, the judges may either (i) dismiss the review petitions (ii) issue notice

4) If they issue notice, they will either give a date for the next date of listing or (in the ordinary course) the cases go before an officer called the Registrar, who will make sure that all the paper work is in order – (but the court can direct that the matter be listed in court again) 5) The opposite parties will be given time to file counter affidavits. After which the cases ought to be listed for arguments. 6) The big question on everyone’s mind is probably the question of stay. To my knowledge, all of the review petitions, barring the Union Government’s) have asked for an interim stay of the judgment. Meaning that we’re asking that while the case is being processed and heard, we want the judgment passed by Singhvi and Mukhopadhyay to be put on hold. I’m not sure when the opportunity will arise for arguments on this application for interim stay of the judgment, but my guess is that this a stay will be pressed for at the first opportunity in open court (if we ever get to that stage). The judges may either issue an interim stay of the judgment, or may issue notices on the application for interim stay. If they do the latter, then a date will be fixed for hearing the application separately where the opposing parties will be given an opportunity to oppose our arguments. The judges can then decide whether they want to grant a stay or not. 7) Another question is probably time lines. There’s no time bound procedure for the review process. But to give you an indication – in a recent judgment which was reviewed – the RTI judgment – there was a time gap of one year between the date of the date of the first judgment and the 2nd judgment which reviewed the first.

naz_reviewClick to enlarge

PDF version of the flowchart available here. Created by: Mayur Suresh


See eve-of-Jan 28 opinion pieces by Vikram on Orinam and by Dhamini on Queer Ink.

]]>
https://new2.orinam.net/377-supreme-court-review-petition-process-explained/feed/ 7