பாட்காஸ்ட்

ஓரினம்.நெட் இணையதளத்தின் புதிய முயற்சி, ஓரினம் பாட்காஸ்ட். இதில் ஓரினம் தள உறுப்பினர்கள், எம்.பீ அங்கத்தினர்கள் மற்றும் விருந்தாளிகள் பங்குபெறுவார்கள். ஒலி, ஒளி வடிவங்களில் இவர்களது கலந்துரையாடல்களும், ஆக்கப்பூர்வமான படைப்புக்களும் இவற்றில் அரங்கேறும்.