பால் எனும் நதி!
பால் எனும் நதி, காலாகாலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த நதியை வேடிக்கை மட்டும் பார்க்காமல், நதியோடு விளையாட நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
பால் எனும் நதி, காலாகாலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த நதியை வேடிக்கை மட்டும் பார்க்காமல், நதியோடு விளையாட நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மங்கைக்காக மனதை உருக்கும் ஒரு தாலாட்டு பாட்டு. எழுதியவர் ரவி.
ஆதவனை ஆண் என்று குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை. பூமியை ஆண் பாலில் குறிப்பிட்டு, கதிரவனுடன் காதல் கொள்ளச் செய்யும் இந்த கவிதை ஒரு அருமையான ஆச்சரியம், சுவையான சுவாரசியம்! படிக்கத் தவறாதீர்கள்.
அதற்குமேல் பொறுக்க முடியாமல்போன சரளா, “தீபி, நான் சொல்வதைக் கேட்டால் இப்படி நீ என் பக்கத்தில் இருப்பாயோ, மாட்டாயோ, தெரியாது. ஆனாலும் சொல்லத்தான் போகிறேன். நான் பெண் என்றாலும் என் மனம் ஏனோ பெண்ணிடமே காதல் உணர்வு தோன்றுகிறது.” என்றாள்.
– பெசிமோன் நிறைமாத கர்ப்பிணி போல், உருண்டு திரண்ட கார்மேகம் போல், எப்போது வெளி வரலாம் என்ற கேள்வியுடன் கண்ணில் திரண்டு நிற்கிறது கண்ணீர் உள்ளிருக்கும் நெருப்பால்…
ஸ்ரீதர் சதாசிவன் எழுதிய குட்டிக்கதை: இதுல என்ன இருக்கு?
– ரஷ்மி, ஸ்ரீதர் சதாசிவன் நான்.. ஆண் உடலில் அடைபட்டிருக்கும் பெண்ணுமல்ல, பெண் உடலில் அடைபட்டிருக்கும் ஆணுமல்ல! எனெனில் ‘இது இல்லையெனில் அது’ என்ற குறிகிய வட்டத்தையும்…
1. டூ மாமி-s மாமி 1 : போன வாரம் லக்ஷ்மி கல்யாணத்துக்கு தாமோதரன் சித்தப்பாவோட ரெண்டு மாப்பிள்ளைங்களும் வந்திருந்தா மாமி 2 : என்ன சொல்றேள் மாமி, நேக்கு…
சிகண்டி எப்படி இருந்தானோ/இருந்தாளோ அப்படியே தன் மனத்திலும் ரதத்திலும் இடம் அளித்தார் ஸ்ரீ கிருஷ்ணர். சிகண்டிக்கும் சாரதி, ஸ்ரீ பார்த்தசாரதி!
வழிப்போக்கன் – A poem